Skip to main content

அலைபேசி: மறுமுனையும் - இம்முனையும் - 14.08.2010-1

எனக்கு வந்த அலைபேசி அழைப்பில் மறுமுனையில் ஒரு பெண்:
"சார் கார் லோன் வேணுமா?"

நான்: கார் மட்டும் வேணும் மேடம். ஆனால்  அதற்கான மாத தவணை, பெட்ரோல், டிரைவர் சம்பளம் - இவைகளை நீங்கள்தான்    செலுத்தனும் சரியா?
மறுமுனை பெண்:
(அசட்டு சிரிப்புடன் - சற்றே  கோபத்துடன்) சாரி சார்.

Comments

Popular posts from this blog

An inspirational slide show on Eye of the Tiger

some Illusions

கண்ணை  நம்பாதே...  உன்னை ஏமாற்றும்.. உன்னை ஏமாற்றும்... நீ காணும் தோற்றம்  Just click on each image to view Bigger size ஒவ்வொன்றின்  மீதும்  கிளிக்  செய்து  பெரிய  அளவில்  பார்க்கவும்    

Amudha-- Tamil Horror Short Film