இறைவனிடத்தில் வேண்டுதல்..... நிலையிலா இப்பிரபஞ்சத்தில் என்றென்றும் நிலைத்து நிற்பவனே...! இவ்வுலகில் மாற்ற இயன்றவற்றை - மாற்றியமைக்கக்கூடிய துணிச்சல்.... மாற்ற இயலாதவற்றை - அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்.... இவ்விரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணரக்கூடிய விவேகம்.... எனக்கு தந்தருள்வாய்....!! Neelmein