Skip to main content

Posts

Showing posts from August 14, 2010

அலைபேசி: மறுமுனையும் - இம்முனையும் - 14.08.2010-1

எனக்கு வந்த அலைபேசி அழைப்பில் மறுமுனையில் ஒரு பெண்: "சார் கார் லோன் வேணுமா?" நான்: கார் மட்டும் வேணும் மேடம். ஆனால்  அதற்கான மாத தவணை, பெட்ரோல், டிரைவர் சம்பளம் - இவைகளை நீங்கள்தான்    செலுத்தனும் சரியா? மறுமுனை பெண்: (அசட்டு சிரிப்புடன் - சற்றே  கோபத்துடன்) சாரி சார்.