Skip to main content

Posts

Showing posts from November, 2010

Healthy Matter

நீங்களும் மருத்துவர்தான் அன்பார்ந்த நண்பர்களே வணக்கம்..... நம்முடைய நண்பர்களோ அல்லது உறவினர்களோ நோயுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், அவர்களை கண்டு நலம் விசாரிக்க செல்கிறோம் எனும்போது.... நீங்கள் உங்களது மனநிலையை எவ்வாறு வைத்து கொள்வீர்கள்... அவர்களுடைய சோகத்தில் பங்குகொள்ளும் வகையிலா...? ஆம் என்றால் நான் உங்கள் கருத்தில் இருந்து மாறுபடுகிறேன் என்று அன்புடனும் சற்று வருத்ததுடனும் கூறிகொள்கிறேன் நண்பர்களே...! ஏனெனில்.... ஒருவருடைய உடல் நலம் தேற மருத்துவர் அளிக்கும் மருந்தை விட... சந்தோஷ மன நிலைதான் அவசியம்.  எனவே அவர்களுடைய சோகத்தில் நீங்கள் பங்குபெற்று அவரை மேலும் நோகசெய்வதைவிட... உங்களுடைய சந்தோஷ மனநிலையில் அவரை பங்குபெற செய்து நோயாளியை தான் நோயாளி என்ற எண்ணத்திலிருந்து விடுபட செய்யலாமே...!    எவ்வாறெனில் - திரைப்படங்களை பற்றியோ, பாடல்களை பற்றியோ...  இதுபோல்  நோயாளி எது சம்பந்தமான துறையில் ஆர்வமிக்கவர் என அறிந்து... அது சம்பந்தமாகவே  அவரிடம் உரையாடினால் நல்லது. அதே போல் நோயாளி காண செல்வதில் வழக்கமாக ஹார்லிக்ஸ்... ஆப்பி...

Worthy Programme

உபயோகமான ஒரு நிகழ்வு   அன்பார்ந்த நண்பர்களே... சில நாட்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எங்களது சகோதரர் ஒருவர் கலந்து கொண்டு.... அவர் அனுபவித்த மதிப்பு மிக்க ஒரு அனுபவத்தை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என நல்லெண்ணத்துடன் அது சம்பந்தமான கை அறிக்கையை எனக்கு ஸ்கேன் செய்து அனுப்பி இருந்தார். அதனை இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இது நம் நண்பர்களில் பலருக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும் என நம்புகிறேன். அன்புடன் NEELMEIN

Children youtube

குட்டீஸ் வீடியோ..... அன்பான என் குட்டி நண்பர்களே கீழ் காணும் வெப்சைட்'ஐ கிளிக் செய்து உங்களுக்கான வீடியோ'வை என்ஜாய் பண்ணுங்க..... Dear Kutty Friends.... Enjoy Nice Videos... Just Click the Link... http://childrensyoutube.blogspot.com/

"3000-Wala' Charavedi" வாங்க ப்ரெண்ட்ஸ்... நாம ஒண்ணா சேர்ந்து பட்டாசு வெடிப்போ'ம்...!

வாங்க  ப்ரெண்ட்ஸ்... நாம ஒண்ணா சேர்ந்து  பட்டாசு  வெடிப்போ'ம்...! ஒங்க மௌஸ்-அ கீழ இருக்க 69doob -ல பத்த  வையிங்க.... 69doob ஸ்பீக்கர்'ர  நல்ல  சவுண்ட்'ஆ  வச்சுக்குங்க பிரெண்ட்ஸ் ... ஓகே ...?

A Bank (ATM) Robbery - Karachi(Pakistan) latest Video

ATM -இல்   கொள்ளையடிக்கபடுகிறது லேட்டஸ்ட் வீடியோ கராச்சி - பாகிஸ்தானில் பணம் எடுக்க வந்தவரிடமிருந்து கொள்ளையடிக்கபடுகிறது. கீழே கிளிக் செய்யவும் http://www.youtube.com/watch?v=PcQY3NGtlq0&feature=BF&list=QL&index=1

Dont Tobacco.... Please....!

புகையிலையை தவிர்க்கவும் 'காசு கொடுத்து சூனியம் வைத்துகொள்' வதற்கு மிக சிறந்த உதாரணம் புகையிலை பழக்கம் எனலாம்.  ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்து, அதற்கு அடிமை ஆகி, விட முடியாமல் கஷ்டப்பட்டு.... ச்சே.. ச்சே இதல்லாம் தேவையா(புகையிலை பழக்கம் உள்ள) நண்பர்களே? இது குறித்து நான் சில படங்களை இங்கு உங்கள் கவனத்திற்கு அளிக்கிறேன். புகையிலையை நீங்கள் மெல்வததாக அல்லது புகைபிடிப்பதாக தவறாக  நினைகிறீர்கள்... நண்பர்களே...!  உண்மையில்  புகையிலைதான் உங்களை மெல்ல மெல்ல உங்களை ருசித்து மெல்கிறது  மற்றும் புகைத்து விடுகிறது. கவலையை மறக்க, டென்ஷன் - ஐ  போக்க அதனை உபயோகிப்பதாக கூறி உங்களை அறியாமலேயே அதற்கு அடிமையாகிறீரகள். புகையிலை உபயோகிற்கும் நண்பர்கள் பழக்கத்திலிருந்து மெல்ல மெல்ல விடுபடுவீர்கள் என நம்புகிறேன் நட்புடன் உங்கள்       Neelmein

Pichchai Idadheergal - Please....

பிச்சை இடாதீர்கள் - ப்ளீஸ்....! டியர்  வாசர்களே... நாம் வீட்டை விட்டு சாலையில்  இறங்கி விட்டாலே  - ஏகப்பட்ட பிச்சை காரர்களை காண நேருகிறது. நம்மிடம்  கையேந்தி தொல்லை தருகிறார்கள். நீங்கள் பிச்சை இடுகிறீர்கள். சில சமயம் அவர்கள் கையேந்தமலேயே நீங்கள் பிச்சை இடுகிறீர்கள். நீங்கள் தானம் செய்வதாக நினைதுகொள்கிறீர்கள். உண்மையில் நீங்கள் செய்வது ஒருவகையில் துரோகம்தான். நான் அடிக்கடி சென்னைக்கும் கோவைக்கும் இடையே வியாபார நிமித்தமாக ரயில் பயணம் செய்கிறேன். அந்த 8 மணி நேர பயணத்தில் நான் காண்பது -   நல்ல உடல்வாகுடன் உள்ளவர்கள் பிச்சை எடுப்பதும் ,    உடல் வளர்ச்சி குன்றிய  மற்றும் கண் பார்வையற்றவர்கள் சிறு சிறு  வியாபாரம் செய்வதும்   காண்கிறேன். (கை கால் முழு வளர்ச்சியடையாமல் ஒருவர் கழுத்திற்கும் தோளுக்கும் இடையில் புத்தகங்களை இறுக்கி பிடித்து கொண்டு  தவழ்ந்து தவழ்ந்து  வந்து வியாபாரம் செய்தும்,  கண் பார்வையற்றவர்கள் சிறுவர்களுக்கான விளையாட்டு பொர...

Manusanga Road'la Nimmadhiya Nadakka Mudiyalappa...

மனுசங்க ரோட்ல நிம்மதியா நடக்க முடியலப்பா ..... புரியல்லையா..? கீழ இருக்க வெப்சைட்'ட கிளிக் பண்ணுங்க...  புரியும். http://en.sevenload.com/videos/Mv6mf4t-Hidden-Cam-of-GoodToLove-com

some Illusions

கண்ணை  நம்பாதே...  உன்னை ஏமாற்றும்.. உன்னை ஏமாற்றும்... நீ காணும் தோற்றம்  Just click on each image to view Bigger size ஒவ்வொன்றின்  மீதும்  கிளிக்  செய்து  பெரிய  அளவில்  பார்க்கவும்    

Puriyatha Pudhir

புரியாத புதிர் நான் ஒரு சென்னைவாசி.  அடிக்கடி இரு சக்கர வாகன பயணம். இதில் நான் ட்ராபிக் சிக்னலில் நிற்கும்போது என் கண் பார்வையில்  படுவது...        A .   சிகப்பு சிக்னலில் அனைத்து வாகனங்களும் நிற்கும்போது மிதிவண்டி ஓட்டுனர்கள்  மட்டும் சிக்னலை மதிக்காமல் சென்றுகொடிருப்பர். இதில் மிதிவண்டிகள் தவிர மோட்டார் வாகனங்கள் அறிந்தோ அறியாமலோ சிக்னலை மீறி செல்லும்போது போக்குவரத்து காவலர் பிடித்து அபராதம் போடும் சூழ்நிலையில் மிதிவண்டிகாரரை மட்டும்  கண்டுகொள்வதில்லை இது குறித்து எனக்கு விடை தெரிய வேண்டிய  வினாக்கள்:  மோட்டார் வாகனங்கள் விதி மீறி செல்லும்போது - மற்ற திசைகளிலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு  இடையூறோ அல்லது விதி மீறும் வாகனத்திற்கு ஆபத்தோ ஏற்படும்போது மிதிவண்டி ஓட்டுனர்களால் ஆபத்து ஏற்படாது அல்லது மிதிவண்டி ஓட்டுனருக்கு ஆபத்து ஏற்படாது என்று போக்குவரத்து காவலர் கண்டுகொள்வதில்லையா? ஆபத்து ஏற்படுவதில்  மோட்டார் வாகன ஓட்டிகளிடம் காட்டும் எச்...